விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டாரம் பொய்கை அரசூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சியை கொண்டாடும் வகையில் இன்று நவம்பர் 7 மாட்டுக்கறி உடன் கூடிய உணவு வழங்கும் வகையில் பிரியாணி தயார். முதல் நிகழ்வாக கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment