Monday 9 November 2020

சென்னை: வாகன ஓட்டுனர்கள் டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், சத்யபாமா: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

ரசிய சோசலிசப் புரட்சியின் 103 ஆம் ஆண்டு விழாவை எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், சத்யபாமா ப‌ல்கலைக்கழக  கிளையின் சார்பாக செங்கொடி ஏற்றப்பட்டது.





ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம் கிண்டி கிளை சார்பில் கொடியேற்று விழா.




No comments:

Post a Comment