Sunday, 15 November 2020

ஆம்பூரில் ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா விளையாட்டுப் போட்டிகள்!

ரஷ்ய சோசலிசப் புரட்சியின் 103 ஆம் ஆண்டு விழா கடந்த நவம்பர் 7 முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 15.11.2020 ஞாயிறு அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் குறித்த படத்தொகுப்பு. 






தகவல் 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்


No comments:

Post a Comment